தமிழக போக்குவரத்துத்துறை எடுத்த அதிரடி முடிவு... 3 பேருக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிப்பு
3 பேரை போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் கணினி குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்தார்.
1 Feb 2024 3:12 PM GMT'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் இன்று முதல் அமல்; கலெக்டர்கள் கிராமங்களில் தங்குகிறார்கள்
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்படி மக்களின் குறைகளை கேட்க கலெக்டர்கள் கிராமங்களில் தங்குகிறார்கள்.
31 Jan 2024 1:47 AM GMT'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
30 Jan 2024 12:34 PM GMT12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
27 Jan 2024 5:24 PM GMTதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இலக்கியமாமணி விருது அறிவிப்பு
2023-ம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருதிற்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
25 Jan 2024 6:10 AM GMT" தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் " - தமிழ்நாடு அரசு
மும்மொழிக் கொள்கைக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
14 Jan 2024 9:21 AM GMT2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப.வீரபாண்டியன் தேர்வு - தமிழ்நாடு அரசு
2023-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதுக்கு பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
12 Jan 2024 11:14 AM GMTஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ராமதாஸ் கேள்வி
கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறைக்கு தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jan 2024 9:08 AM GMTமூன்றாம் பாலினத்தவருக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
9 Jan 2024 6:06 PM GMTசிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க தனி இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 10:15 AM GMTதமிழக அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல மனு: தள்ளுபடி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு
பொது நல மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
8 Jan 2024 11:47 PM GMTஆன்லைன் சூதாட்டம் ... 3 நாட்களில் 2 உயிரிழப்புகள்- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றால் இத்தகைய உயிரிழப்புகளை தடுக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 7:05 AM GMT